Monday, November 1, 2021

!! மறைக்கப்பட்ட காதல் !!


உன்னுடன் எப்படியெல்லாம்

வாழ ஆசைப் பட்டேன்

ஆனால் இன்று

மீதியிருப்பது

உன் நினைவுகள்

மாத்திரமே..!


மறைக்கப்பட்ட

பக்கத்தில்

கிறுக்கப்பட்ட

என் காதல்

என்றும் காவியமாக

வாழும் - என்

நெஞ்சினிலே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.