Saturday, November 20, 2021

தனி அழகு..!!


உன்னிடம் கெஞ்ச 

வைக்கும் கோபமே

தனி அழகு - உன்

அன்போ பேரழகு

என் காதலோ

அத்தனை அழகு..!


முன்பை விட

உன்னிடம் அதிக

நெருக்கமான - நான்

முதல் காதல் வைத்த

உன் உறவில்

சிக்கித் தவிக்கும்

என் காதலோ

தனி அழகு..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.